கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு சபாநாயகரிடம்!

Thursday, May 6th, 2021

கொழும்பு துறை முக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த தீர்ப்பு நேற்று (05) மாலை சபாநாயகருக்கு கிடைத்ததாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும், 18 ஆம் திகதி குறித்த தீர்ப்பு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: