கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிப்பு!

கோட்டை புகையிரத நிலையத்தில் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக பாதுகாப்பு பிரிவினரால் விஷேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை தற்பொழுது நிறைவடைந்துள்ளது.
இதேவேளை நேற்று இரவு 8 மணி தொடக்கம் காலை 4 மணி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது
Related posts:
வினைத்திறனுள்ளவர்களிடமே அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செ...
தேவை ஏற்படின் பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கு நான்காவது தடுப்பூசி - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்ப...
ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தொகையை அதிகரிக்க தீர்மானம்!
|
|