கொழும்பில் காற்று தரச்சுட்டெண் அளவு சற்று அதிகரிப்பு!

கொழும்பு நகரின் வளி மாசடைவு தொடர்பான காற்று தரச்சுட்டெண் இன்று முற்பகல் 11.30 வரை 135 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் 128 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 130 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. பத்தரமுல்லையில் 121 காற்று தரச்சுட்டெண் 121 புள்ளிகளாக பதிவானது.
பொதுவாக 101 முதல் 150 என்ற காற்று தரச்சுட்டெண் அளவானது நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிக உணர்திறன் கொண்ட தரப்பினருக்கும் ஆரோக்கியமற்றதாகும் என்பது குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அரசாங்க நிறுவனங்கள் பலவற்றில் இடம்பெறும் துஷ்பிரயோகங்களே நாட்டுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படக் காரணம...
அரசியல் நோக்கம் கொண்ட குழுக்கள் தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கைகளை குழப்புவதற்கு முயற்சி - சுகாதா...
அமைச்சரவைக் கூட்டத்துக்கு அஜித் நிவாட், ஆட்டிகல ஆகியோருக்கு அழைப்பு!
|
|