கொழும்பில் உள்ள இந்திய விசா மையம் இன்றுமுதல் வழமைக்கு!
Monday, February 20th, 2023
பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த வாரம் மூடப்பட்ட இந்திய விசா விண்ணப்ப மையம் இன்று திங்கட்கிழமை திறக்கப்பட்டுள்ளது
விசா மற்றும் பிற சேவைகளுக்காக இந்திய விசா விண்ணப்ப மையத்தை இன்றுமுதல் நாட முடியும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மக்கள் மனதை வெல்வதே இராணுவத்தினரின் இலட்சியம் - கட்டளைத் தளபதி!
பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய பாதுகாப்புச் சட்டம் - அமைச்சர் அலி சப்ரி உறுதியளிப்பு!
தேர்தலை நடத்த உத்தியோகபூர்வமாக எந்த தீர்மானத்தையும் தேர்தல் ஆணைக்குழு எடுக்கவில்லை - நாடாளுமன்றத்தில...
|
|
|


