கொழும்பில் ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு

ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணைத் தலைவர் பெம்பெங் சசுன்டொனோவின் தலைமையில் இன்று (18) கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த மாநாட்டில் ஆசிய கடன் நிறுவனங்கள் மற்றும் தூதரக பிரதிநிதிகளுடன் அரச நிறுவனங்களின் பிரதானிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். ஜபான் மற்றும் தென்கொரிய நாடுகளின் யோசனைக்கு அமைவாக ஆசிய அபிவிருத்தி மாநாடு 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது
Related posts:
இலங்கையின் வான்பரப்பில் பயணித்த சர்வதேச விண்வெளி நிலையம்!
அமைச்சு பொறுப்புகள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்!
வேறு மாகாணங்களுக்குள் பிரவேசிக்க முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக...
|
|