கொரோனா : 19,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்- இராணுவ தளபதி!
Wednesday, March 25th, 2020
கொரோனா வைரஸ் காரணமாக 19,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகிறார்.
ஹிரு டிவியில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
யாழில் கோர விபத்து - ஒருவர் பலி!
தட்டுப்பாடின்றி உரம் வழங்குங்கள் - ஜனாதிபதி உத்தரவு!
அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை ச...
|
|
|


