கொரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனைகளில் தவறா? குறப்பத்தில் மக்கள்!

கொரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனைகளில் 13 பரிசோதனைகள் பிழையானவை என இலங்கை மருத்துவ ஆய்வுகூட நிபுணர்கள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன் வைரஸ் தொற்று பரவியதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட சிலருக்கு பின்னர் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இதுவரையில் சுமார் 13 பிழையான அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆய்வுகூட நிபுணர்கள் அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் சுகாதார அமைச்சின் கீழ் நடத்தப்பட்ட பரிசோதனைகள் எதுவும் இவ்வாறு பிழையான அறிக்கைகள் வெளியிடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பம்!
புதிய பயணிகள் நிழற்குடைக்கான அடிக்கலை முன்னால் மாகாணசபை உறுப்பினர் வை தவநாதன் நாட்டிவைத்தார்!
சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்தல் நடைமுறையில் மாற்றம் - போக்குவரத்து துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெர...
|
|