கொரோனா தொற்று: இலங்கையில் 21 பேர் பூரண நலம் பெற்றனர்!
Thursday, April 2nd, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் மூன்று பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்து 21 பேர் இதுவரையில் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் குறித்த நோய்த்தொற்றால்148 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 3 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை - சிங்கப்பூர் பிரதமர்!
இலங்கை - தென்கொரிய இடையில் பேச்சுவார்த்தை!
பொருளாதார நெருக்கடியால் பாடசாலையில் இருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் – எச்சரிக்கும் கல்வியாளர்கள்...
|
|
|


