கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 86 ஆக அதிகரிப்பு!
Monday, March 23rd, 2020
கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் நேற்று மாத்திரம் 09 நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த பிரிவி குறிப்பிட்டுள்ளது.
Related posts:
போதைப்பொருள் தொடர்பான இலங்கைச் சட்ட திட்டங்களில் குறைபாடு!
அடித்து நொறுக்கபட்ட மின் கம்பங்கள் – யாழில் சம்பவம்!
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அடுத்த வாரம் இலங்கை விஜயம் - கடன் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால முதல...
|
|
|


