கொரோனா சிகிச்சை விடுதிகள் நிரம்பிவிட்டது மக்கள் பொறுப்புடன் இருப்பது அவசியமென யாழ். போதனா வைத்தியசாலையில் பதில் பணிப்பாளர் அறிவிப்பு!
Friday, June 4th, 2021
யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான இரு விடுதிகளும் நிரம்பியிருப்பதாக கூறியிருக்கும் போதனா வைத்தியசாலை பதில் பணப்பாளர், வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா, போதனா வைத்தியசாலையில் புதிதாக 10 படுக்கைகள் கொண்டதாக கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான அவசர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Related posts:
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசியை எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாது - நோய் தடுப்பு பிரிவ...
பயிற்றுவிக்கப்பட்ட தொழிற்றுறைகளைச் சார்ந்தோரை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பும் பணி ஆரம்பம்!
காஸாவில் ஏற்பட்டுள்ள நிலைமை இலங்கைக்கும் பொருளாதார ரீதியில் பாதிப்புகளை ஏற்படுத்தும் - கவனம் செலுத்த...
|
|
|


