கொரோனா அச்சுறுத்தல்: மூன்று நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை!
Friday, March 13th, 2020
இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நாளை(14) முதல் 14 நாட்களுக்கு இலங்கை வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பிரிவினைவாதிகளுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது - மஹிந்த ராஜபக்ஷ!
கொரோனா வைரஸின் உச்சம் - யாழ்ப்பாணத்தில் 10 குடும்பங்களும் 3 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன!
அதிக வெப்பம் மரணத்தை ஏற்படுத்தலாம் - இலங்கை மக்களுக்கு சிரேஷ்ட பேராசிரியர் எச்சரிக்கை!
|
|
|


