கொரோனா அச்சுறுத்தல்: இலங்கையில் 5 ஆவது மரணமும் பதிவானது!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு நபரும் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்
இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159 ஆக காணப்படும் நிலையில் இன்று காலை மேலும் ஒரு நபர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த தீவிர சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்
Related posts:
வித்தியா படுகொலை: அடுத்த நடவடிக்கை யாழ். மேல் நீதிமன்றத்தில்!
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்படுகின்...
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!
|
|
இம்முறை பல்கலைக் கழகங்களுக்கு 41 ஆயிரத்து 500 மாணவர்கள் அனுமதி - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின...
இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை சடுதியாகக் கு...
அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் 20ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கை - இ...