கைவிடப்பட்டது புகையிரத பணிப்புறக்கணிப்பு!
Monday, July 30th, 2018
இன்று(30) நள்ளிரவு முதல் உறுதியாக 48மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக புகையிரத சங்கள் அறிவித்திருந்த நிலையில் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
புகையிரத பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன் இன்று பிற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இன்றுமுதல் சேவைகள் வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டிருந்தும் தபால் சேவைகள் முமுமையாக இடம்பெறவில...
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளின் போலித்தனம் அம்பலமாகியுள்ளது – அமைச...
நீதிமன்றத்திற்கு மதிப்பளித்து, சுகாதார தொழிற்சங்கங்கள் செயற்படும் - அமைச்சர் கெஹலிய நம்பிக்கை !
|
|
|


