கேப்பாபிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

கேப்பா புலவு, பிலவுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு மக்கள் காலாதிகாலமாக வாழ்ந்த நிலங்களை மீட்டெடுப்பதற்காக 29வது நாளாக முன்னெடுத்து வரும் அறப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அம்மக்களின் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் யாழ் சட்டக் கல்லூரி மாணவர்களால் இன்று காலை 9 மணி தொடக்கம் 10மணி வரை யாழ் பல்கலைக்கழக முன்றலில் போராட்டம் இடம் பெற்றுள்ளது.
Related posts:
பாகிஸ்தானிடம் இருந்து கடன் திட்ட அடிப்படையில் அரிசி மற்றும் சிமெந்தை பெற நடவடிக்கை - அமைச்சர் பந்து...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!
இன்புலுவன்ஸா வைரஸ் பரவும் நிலை அதிகரிப்பு - முகக்கவசம் அணியுங்கள் – விசேட வைத்தியர் அறிவுறுத்து!
|
|