குழந்தைத்தனமான ஒழுங்கற்ற செயலே பயங்கரவாதம் – ராஜித சேனாரத்ன!
Saturday, July 1st, 2017
ரஷ்யாவின் தத்துவஞானி விளாடிமிர் லெனின் உயிருடன் இருந்திருந்தால், தற்போது பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடுகளை பயங்கரவாதம் என்று விமர்சித்திருப்பார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் சுகாதார அமைச்சுக்குள் பிரவேசித்து கலகம் விளைவித்த சம்பவம் தொடர்பிலேயே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். லெனின் கூற்றுப்படி ஒரு குழந்தைதனமான ஒழுங்கற்ற செயற்பாடே பயங்கரவாதமாகும். எனவே பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடும் அவ்வாறே இருந்தது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணம் அதிகரிப்பு!
நாளை வெள்ளிக்கிழமை முன்னிரவு 8 மணிமுதல் மீண்டும் முடக்கப்படுகின்றது இலங்கை - ஜனாதிபதி செயலகம் அறிவிப...
நாடாளுமன்றத் தேர்தலுக்கு 33 சுயேட்சைக் குழுக்கள் - அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல்!
|
|
|


