குறைந்த வட்டியுடன் கூடிய விவசாய உபகரணங்கள்!

விவசாயிகளுக்கான விவசாய உபகரணங்களை குறைந்த வட்டியின் கீழ் வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்படுமென்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் 25 இலட்சம் விவசாயிகள் இருக்கின்றார்கள். அவர்களின் மாதாந்த வருமானம் சராசரியாக 25 ஆயிரம் ரூபாவை எட்டுகிறது. இதனை 41 ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
பரீட்சை கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை!
காணாமல் ஆக்கப்பட்டோர் பணியக ஆணையாளர் பதவிக்கு 95 பேர் விண்ணப்பிப்பு!
ஊரடங்குச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு!
|
|