ஊரடங்குச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு!

Wednesday, April 1st, 2020

மேல் மாகாணத்திலும், யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படது..

இன்று இரண்டு மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் ஆறாம் திகதி காலை 6 மணிக்கு மீண்டும் தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலும், யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரையில் ஊரடங்கு உத்தரவு தொடரும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts:

அமைச்சுப் பதவி பெறுவோரின் கல்வித் தகைமையை வெளிப்படுத்த வேண்டும் - பப்ரல் அமைப்பு கோரிக்கை!
நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரே தேர்தல் திகதி குறித்து கவனம் செலுத்தலாம் -தேர்தல்கள் ஆணைக்குழு...
மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா என்னும் தலைவனுக்கு மக்கள் போதிய ஆதரவை கொடுக்காதது ...