குடும்பநல சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்!

Wednesday, June 26th, 2019

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடமேல் மாகாணத்தில் அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் இன்று(26) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச குடும்பநல சுகாதார சேவை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாணத்தில் உள்ள சகல அரச குடும்பநல சுகாதார சேவையாளர்களும் பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: