குடிநீர் குழாயில் விஷம் கலக்கப்படவில்லை: பரவும் செய்திகள் வதந்தி – பொலிஸார்!
Monday, April 22nd, 2019
நாட்டின் சில பகுதிகளில் குடிநீர் குழாய்களில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்திகள் வதந்திகள் என பொலிஸார் தெரிவித்துள்ளது.
இவ்வாறான எந்த ஓர் சம்பவங்களும் நாட்டின் எப்பகுதியிலும் இடம்பெறவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என காவற்துறை, பொது மக்களிடம் கோரியுள்ளது.
Related posts:
அனுமதிப்பத்திரமற்ற பயணிகள் பேருந்துகளுக்கான அபராதம் அதிகரிப்பு - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக நாளை தீர்மானம் - கல்வி அமைச்சு தெரிவிப்பு!
இந்திய அரசு மனிதாபிமன உதவி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு யாழ் முஸ்லிம் மக்களுக்கு உதவித்திட்டம் வழங...
|
|
|


