முச்சக்கரவண்டி தொழிற்துறை பாதிப்பு!
Friday, November 17th, 2017
முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் காரணமாக முச்சக்கரவண்டி தொழிற்துறை கடும் பிபாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக தேசிய முச்சக்கர வண்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை சுயதொழில் தொழிற்சங்கத்தின் தேசிய முச்சக்கர வண்டிகள் சங்கத்தினால் கொழும்பில் ஊடக சந்திப்பொன்று நடத்தப்பட்டது. குறித்த ஊடக சந்திப்பிலேயே குறித்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜனவர்தன மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
Related posts:
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வவுனியாவில் திறப்பு!
ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பேராசிரியர் ஜனிதா ஏ லியனகே பிரதமருடன் சந...
வாழைப்பழங்களின் முதலாவது தொகுதி சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்ப...
|
|
|


