குடாநாட்டில் 33000 தொழில் விண்ணப்பங்கள் !
 Tuesday, December 5th, 2017
        
                    Tuesday, December 5th, 2017
            யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து கடந்த மாதம் 33000க்கும் அதிகமானவர்கள் தொழில்களுக்காக விண்ணப்பித்துள்ளனர்.
மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த விண்ணப்பங்கள், ஜனாதிபதியின் பொதுசேவை அலுவலக திட்டத்தின் கீழ் ஆய்வு செய்யப்படவுள்ளன. விண்ணப்பித்தவர்களில் பட்டதாரிகளும் அடங்குகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் 12000 பட்டதாரிகளும், வடமாகாணம் முழுவதும் 40000 பட்டதாரிகளும் தொழில்வாய்ப்பின்றி இருப்பதாக கூறப்படுகின்றது.
Related posts:
சித்தன்கேணியில் கோர விபத்து: பொலிஸ் உத்தியோகத்தரொருவர் மரணம்!
நாட்டில் பயங்கரவாத சக்திகள் காணப்படும்வரை பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாது - அமைச்சர் சரத்வீரசேகர ...
ஊரடங்கு நடைமுறை - நாட்டில் நாளாந்தம் 15 பில்லியன் நட்டம் - நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        