குடாநாட்டில் டெங்கு ஒழிப்பு பணியில் படையினர்!
 Monday, January 16th, 2017
        
                    Monday, January 16th, 2017
            
வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ்பானத்தில் இராணுவத்தினர் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
யாழ் படைத்த தலைமையகத்திற்கு உட்பட்ட 51ஆம் 52ஆம் மற்றும் 55ஆம் படைப் பிரிவுகளைச்சேர்ந்த ஆயித்திற்கும்மேற்பட்டோர் மாணவர்களுடன் இணைந்து யாழ் பிரதேசத்திற்குள் உள்ள பாடசாலைகள் மற்றும் அதனையடுத்துள்ள பகுதிகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 7 ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் படையினர் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவிளை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருநெல்வேலி மேற்கு ...
சட்டத்தை இரத்து செய்ய வேண்டாம் -  19ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் பெபரல்!
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்  - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        