கீதா குமாரசிங்கவின் MP பதவி இரத்து
Wednesday, May 10th, 2017
கீதா குமராசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இரட்டை பிரஜாவுரிமை காரணமாக காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை செல்லுபடியற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
கடந்த மே 03 ஆம் திகதி வழங்கப்பட்ட குறித்த தீர்ப்புக்கு அமைய குறித்த முடிவை, தேர்தல்கள் ஆணையகத்திற்கு, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குறித்த முடிவை உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணையத்திற்கு அறிவித்துள்ளார்.
Related posts:
மானிப்பாயில் நான்கு இளைஞர்கள் கைது!
ஏப்ரல் 21 தாக்குதல் : உள்நாட்டு வெளிநாட்டுத் தொடர்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன - அமைச்சர் கலாநிதி...
தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டு ஒன்றிணையுங்கள் - அனைத்து அரசியல் கட்ச...
|
|
|


