கிழக்கு மாகாண புதிய ஆளுநர், பதவியை பொறுப்பேற்றார்
Tuesday, July 11th, 2017
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக பதவிவகித்த ஒஸ்டின் பெர்ணான்டோ, அண்மையில் ஜனாதிபதியின் புதிய செயலாளராக நிமிக்கப்பட்டார்.இந்நிலையில் காலியாக இருந்த கிழக்கு மாகாண அளுநர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டார்.இந்நிலையிலேயே அவர் இன்று தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்
Related posts:
இலங்கை சாரணர் இயக்கத்தின் 105 ஆவது ஆண்டு விழா கொடி தினத்தின் முதல் கொடி கௌரவ பிரதமருக்கு அணிவிக்கப்ப...
அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வெள்ளியன்று எரிபொருள் விநியோகம் ஏனையோருக்கு வாகன இலக்கத்தின் அடிப்பட...
சிறுபோக செய்கையின் போது மோசடியில் ஈடுபட்ட அமைப்புக்களில் முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் நிர்வாக பதவி...
|
|
|


