கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் தொடருந்து விபத்தில் பலி!
Tuesday, January 31st, 2023
சூரியன் செய்திகளுக்கான கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு – தெஹிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்
000
Related posts:
வெளியுறவு அமைச்சர் பிரித்தானியாவிற்கு விஜயம்!
சிறைக் கைதிகளுக்கும் சந்தர்ப்பம் வேண்டும் - நீதிமன்றில் மனு!
விருப்பு வாக்கு அறிவிப்பில் சந்தேகம்: தேர்தல் ஆணையாளரிடம் செல்கிறார் சசிகலா!
|
|
|


