கிளிநொச்சியில் இனந்தெரியாத நபர்களால் பேருந்து தீ வைப்பு!
Monday, May 2nd, 2016
கிளிநொச்சி மாயவனூர் பிரதேசத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று இனந்தெரியாத நபர்களால் எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து எரிக்கப்பட்ட நிலையில், முற்றாகச் சேதமடைந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
மத்திய வங்கி பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுள்ளது - முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் குற்றச்சாட்டு!
மழையுடனான காலநிலை 16 ஆம் திகதி வரை தொடரும் – பிரதீபராஜா!
2,000 ரூபாய் தொடர்பில் வெகியான தகவல்!
|
|
|


