கிளிநொச்சியில் இனந்தெரியாத நபர்களால் பேருந்து தீ வைப்பு!
Monday, May 2nd, 2016
கிளிநொச்சி மாயவனூர் பிரதேசத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று இனந்தெரியாத நபர்களால் எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து எரிக்கப்பட்ட நிலையில், முற்றாகச் சேதமடைந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
விமான நிலைய மீள திறக்கும் திகதி காலவரையறையின்றி ஒத்திவைப்பு - அமைச்சர் பிரசன்னா ரணதுங்க!
இந்திய அதானி நிறுவனத்திடம் இருந்து 500 மில்லியன் டாலர் முதலீட்டை பெற அமைச்சரவை உபகுழு அனுமதி !
நல்லாட்சி அரசாங்கத்தின் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் சஜித் பிரேமதாச நடத்திய வீட்டுத்திட்டங்க...
|
|
|


