கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

கிளிநொச்சி – பூநகரி பிரதேசத்தில் உள்ள 100 ஏக்கர் வயல் நிலத்தை மீள தம்மிடம் கையளிக்குமாறு கோரி மீள் குடியேரிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பூநகரி பிரதேச செயலகம் முன்னிலையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தினை குறித்த பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்த பூநகரி பிரதேச செயலாளர் குறித்த விடயம் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வை பெற்று கொடுப்பதாக தெரிவித்தார்.
Related posts:
கொரோனா தொற்றிலிருந்து வயோதிபர்களை பாதுகாப்பது தொடர்பில் விசேட கவனம் வேண்டும் – சுகாதாரத்துறை அறிவுறு...
ஜனாதிபதியின் சீனப் பயணம் தொடர்பில் இதுவரை முடியாகவில்லை - இலங்கைக்கான மக்கள் சீனக் குடியரசின் தூதரக...
மின் கட்டண திருத்தம் - யோசனையை இன்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சா...
|
|