கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 570 கைதிகள் விடுதலை!
Sunday, December 25th, 2016
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சிறு குற்றங்கள் மற்றும் அபராதம் செலுத்த இயலாது சிறைக்குச் சென்ற 570 சிறைக் கைதிகளை இன்று விடுதலை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் விடுதலை பெறும் கைதிகளில் 556 ஆண்கள் மற்றும் 16 பெண்களும் அடங்குகின்றனர்.

Related posts:
ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாட் - ஜனாதிபதி சந்திப்பு!
சீனாவின் ‘பராக்கிரமபாகு’ இலங்கை கடற்படையில் இணைவு!
பொய்யான தகவல்களை வழங்கினால் சட்ட நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க எச்சரிக்கை!
|
|
|


