கா.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!

2017 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜிததெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு 6 இலட்சத்து 88,573 மாணவர்கள் பரீட்சையில் தோற்றியிருந்தனர். விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
எரிபொருள் விலைகளை ஐ.ஓ.சி நிறுவனமும் அதிகரித்தது!
இன்று உலக அஞ்சல் தினம் !
வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபா – அடுத்தவாரம் வழங்கப்படும் எ...
|
|