காலநிலையில் திடீர் மாற்றம்!

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வரட்சியான காலநிலையில் திடீர் மாற்றம் எற்படும் என எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இன்று (27) நண்பகல் வெளியிட்ட அறிவித்தலில் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
மழை பெய்வதற்கான மாற்றங்கள் வானிலையில் ஏற்பட்டு வருவதாகவும், நாளை நாட்டின் நாளா பகுதிகளிலும் மழை பெய்யலாம் எனவும் அவ்வறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.
Related posts:
பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும இராஜினாமா!
அதிகூடிய விருப்பு வாக்குகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நாடாளுமன்றம் அனுப்புங்கள் – றெமீடியஸ்!
ஜூன்முதல் அஸ்வெசும நிவாரணப் பலன்களின் எண்ணிக்கை 24 இலட்சமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பு - நி...
|
|