காணிகளை விடுவிக்க விரைவாக நடவடிக்கை!
Thursday, October 12th, 2017
வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதுவரை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளில் 62 சதவீதமானவை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.
Related posts:
பொலிஸ் மா அதிபர் வெளிநாடு பயணம்!
சிறப்புற நடந்து முடிந்த சந்நிதியானின் இரதோற்சவம்!
புதிய தாழமுக்கம் - வடக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை - விரிவுரையாளர் எச்சரிக்கை!
|
|
|


