காங்கேசன்துறை முதல் இந்தியா வரை பயணிகள் கப்பல் சேவை : ஒப்பந்தம் கைச்சாத்து!
Tuesday, March 2nd, 2021
இலங்கை – காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் புதுச்சேரி காரைக்கால் வரை பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை புதுடில்லியில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
“சாகர்மாலா”அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திலீப் குமார் குப்தா மற்றும் இந்த்ஶ்ரீ பயணிகள் கப்பல் சேவை சார்பில் C. நிரஞ்சன் நந்தகோபன் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை திறப்பது தொடர்பில் சுகாதார தரப்பினருடன் பேச்சுவார்த்தை - கல்வி அம...
கோவிட் உருமாறிய வைரஸால் ஆரோக்கியமானவர்களுக்கும் மரணம் ஏற்படும் ஆபத்து - இலங்கை மருத்துவ சங்கம் எச்சர...
அமைச்சர்களின் சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்க தீர்மானம்!
|
|
|


