காங்கேசன்துறை – கோட்டை பயணத்திற்கு உத்தர தேவி!

Thursday, January 24th, 2019

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு புகையிரதமான உத்தரதேவி பரீட்சார்த்த பயணங்களுக்கு பின்னர் எதிர்வரும் 30 ஆம் திகதி கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையில் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

அன்று குடிநீர் , பொருளாதார மையம்!...  இன்று வீட்டுத்திட்டம் ! ... மக்களை வதைக்கின்றது கூட்டமைப்பு - ...
வாகன புகைப்பரிசோதனை நீக்குவது குறித்து ஜனாதிபதி கவனம் - இராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகம தெரிவிப்பு!
கிளிநொச்சியில் புரவிப் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்...