கந்தர்மடம் பகுதி மக்களது பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வேண்டும் – ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலர் இரவிந்திரதாசன் வலியுறுத்து!
 Wednesday, November 30th, 2016
        
                    Wednesday, November 30th, 2016
            
கந்தர்மடம் பகுதியில் வாழும் வறிய மக்களது அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் நல்லூர் பிரதேச செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இன்றையதினம் (30) நல்லூர் பிரதேச செயலரை அவரது அலுவலகத்தில் நேரில் சென்று சந்தித்த இரவிந்திரதாசன் குறித்த பகுதி ள் எதிர்கொள்ளும் வீட்டுத்திட்டம், மலசலகூடம், சமுர்த்தி முத்திரை ஆகிய பிரச்சினை தொடர்பில் எடுத்துக்கூறி அவற்றுக்கு உரிய தீர்வுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

Related posts:
முன்னாள் போராளிகளுக்காக மாதாந்தக் கொடுப்பனவில் 2000 ரூபா ஒதுக்க வேண்டும் -  ஈபிடிபியின் மாநகரசபை உறு...
எதியோப்பிய விமான விபத்தின் எதிரொலி - போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களுக்கு அமெரிக்காவிலும் தடை!
பாடசாலை மாணவர்கள் 18 இலட்சம் பேருக்கு போஷாக்கான பகல் உணவை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை -  விவசாய அமைச்...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        