கணினிக் கட்டமைப்பில் கோளாறு- அஞ்சல் திணைக்களம் தகவல்!
Saturday, April 28th, 2018
அஞ்சல் திணைக்களத்தின் கணனிக் கட்டமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தொழில்நுட்பக் கோளாறானது அதன் கொள்ளவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கணனிக் கட்டமைப்பில் கடந்த 4, 5 வார காலப்பகுதியில் சிறிய கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அது கணனிக் கட்டமைப்பின் பணிகளை முடக்கும் வகையில் தாக்கம் செலுத்தவில்லை எனவும் அஞ்சல் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
எட்கா உடன்படிக்கையில் இரகசியமாக கைச்சாத்திடக் கூடாது - அரச மருத்துவ சங்கம்!
வித்தியா கொலை தொடர்பான குற்றப்பகிர்வு பத்திரம் மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டது!
எல்லைதாண்டி கைதான இந்திய மீனவர்கள் தொடர்பில் தமிழக ஊடகங்களில் பொய்யான பிரசாரங்கள் - வடமாகாண கடற்றொழ...
|
|
|
அரசாங்கத்தின் மீது மக்கள் தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும் - நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை...
இலங்கையின் சட்டம் - யாப்புக்கு அப்பால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது - வெளிவிவகார அமைச்ச...
மின் கட்டணம் செலுத்த முடியாத 7 இலட்சத்து 88 ஆயிரத்துக்கும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின் விநியோகம்...


