கட்டுப்பாட்டு விலையில் அத்தியாவசியப் பொருட்கள்!

சில அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு அதற்குரிய வர்த்தமானி இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய,
o தேங்காய் ஒன்றின் சில்லறை விலை 75 ரூபாவாகவும்
o பருப்பு ஒரு கிலோகிராம் அதிகபட்சம் 130 ரூபாவாகவும்
o ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு 76 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வெளிமாவட்ட அசிரியர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தவும் - இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!
இரு பேருந்துகள் கோர விபத்து: குவைத்தில் 15 பேர் பலி!
தேசிய அடையாள அட்டையினை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தம்!
|
|