கட்டாருக்கான இலங்கையின் புதிய தூதுவர் நியமனம்!
Wednesday, January 4th, 2017
கட்டாருக்கான புதிய இலங்கைத் தூதுவராக வர்த்தகர் எ.எஸ்.பி.லியனகே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நியமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு சனத் மற்றும் இரு வீரர்களுக்கு அழைப்பு!
உலக வங்கியிடம் இருந்து மேலும் நிதி உதவி !
இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளனர் - கோபா குழுவில் ...
|
|
|


