கடும் வறட்சி – நீர் வற்றும் ஆறுகள்!
Wednesday, March 27th, 2019
கடந்த சில மாதங்களாக மத்திய மலைநாட்டில் கடும் வறட்சி நிலவி வருவதால் நீரோடைகள் மற்றும் நீர் ஊற்றுக்கள் அனைத்தும் வற்றிப்போய் உள்ளன.
மவுசாகலை, காசல்ரீ, கென்யன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய மற்றும் மேல்கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் பாரியளவில் குறைவடைந்துள்ளது.
கடும் வறட்சி நிலவுவதால் மேலும் நீர் மட்டம் குறைய வாய்ப்புள்ளதுடன் மேலும் வறட்சியான காலநிலை தொடர வாய்ப்புக்கள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
மாலியில் இலங்கை இராணுவத்திற்கு வழங்கிய வாய்ப்பை இரத்து!
சேதனப் பசளை : ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு சங்க சபையினர் பாராட்டு!
பயிலுநராக அரசாங்க சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு 2022 ஜனவரி மாதம்முதல் நிரந்தர நியம...
|
|
|
'ஒரே நாடு - ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணிக்கு யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் போகேஸ்வரி உள்ளிட்ட ...
இலங்கையில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியின் பூஸ்டர் செலுத்துகையை பெற்றுள்ளனர்!
மீன்களின் விலை அதிகரிப்பு – இடைத்தரகர்களின் அபகரிப்பு வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அதிக...


