கடும் சுகவீன முற்றுள்ள தோழர் இராசகிளியின் தந்தையாரை பார்வையிட டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதி நேரில் விஜயம்!

கடும் சுகவீனமுற்றுள்ள தோழர் இராசகிளி அவர்களின் தந்தையாரை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் திருகோமலை மாவட்ட விசேட பிரதிநிதி தங்கராசா புஸ்பராசா நேரில் சென்று பார்வையிட்டு அவரது சுகநலன்களை கேட்டறிந்துகொண்டார்.
ஈரோஸ் அமைப்பின் ஆரம்ப கர்த்தாவான தோழர் இராசகிளியின் 1983 ஆண்டு வெலிக்கடை சிறையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் வெலிக்கடை சிறைச்சாலை சிறையிருந்தார் என்பதும் அக்காலப்பகுதியில் ஏற்பட்ட சிறை வன்முறை படுகொலைச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டார் என்பதும்’ குறிப்பிடத்தக்கது.
Related posts:
வரும் 18 ஆம் திகதி நாடாளுமன்றத் தெரிவுக் குழு மீளக் கூடுகின்றது!
நாட்டில் எரிபொருள் பாவனையில் ஏற்பட்ட மாற்றம்!
டீசல் வழங்கலில் தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமை - தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை!
|
|
பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 100 பேர் கைது - பாகிஸ்தான் வெட்கப்பட வேண்...
மூன்று தினங்கள் தொடர்ந்து காயச்சல் நீடிக்குமானால் சிகிச்சை பெற வேண்டும் - களுவாஞ்சிகுடி பதில் சுகாத...
ஜூன்முதல் அஸ்வெசும நிவாரணப் பலன்களின் எண்ணிக்கை 24 இலட்சமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பு - நி...