கடலுக்கு சென்றவரை காணவில்லை – நெடுந்தீவில் சம்பவம்!
Friday, July 2nd, 2021
நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றவரை காணவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நெடுந்தீவு 8 ஆம் வட்டாரத்தை சேர்ந்த சில்வர்ஸ்டார் மரியதாஸ் என்பவர் நேற்று வியாழக்கிழமை காலை, கடலுக்குச் சென்று இன்னும் கரை திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடலுக்கு சென்றவர் தொடர்பான விவரங்களை சேகரித்த மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு, அவரை தேடும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக உரிய தரப்பினருக்கு அதனை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிழக்கில் வேகமாக பரவும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை - கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்...
பாகிஸ்தானிடம் இருந்து கடன் திட்ட அடிப்படையில் அரிசி மற்றும் சிமெந்தை பெற நடவடிக்கை - அமைச்சர் பந்து...
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் – நிதி இ...
|
|
|
இலங்கை, அதன் இருதரப்புக் கடனாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் நிவாரண உறுதிமொழியைப் பொறுத்தே 2.9 ...
சேவைகளை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் ஊழியர்களை பணி இடைநிறுத்துமாறு துறைசார் அமைச்சர் அதிரடி உத்...
பாடப்புத்தகங்களை மாத்திரம் மட்டுப்படுத்தாமல் தரமான பாடசாலை பையின் பயன்பாட்டையும் அதிகரிக்க நடவடிக்கை...


