கடற்படையினரால் பார்வை வில்லைகள் அன்பளிப்பு!
Saturday, June 24th, 2017
வட பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதியினால் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர். சத்தியமூர்த்தியிடம் கற்றாக்ட் லென்ஸ் கையளிக்கப்பட்டது.
குறித்த வில்லைகள் தலைநகர் ரோட்டரி சம்மேளனம் மற்றும் இம்பக்ட் பவுண்டசன் ஆகியவற்றின் அனுசரணையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு அமைவாக கற்றாக்ட் லென்ஸ்கள் எனப்படும் பார்வை வில்லைகள் நூறு (100) அண்மையில் அன்பளிப்பு செய்யப்பட்டது.
Related posts:
பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ருவன் குணசேகர
இலங்கை வைத்திய சபை அவசரமாக கூடுகிறது!
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி – ஆராயப்படுவதாக இராணுவத் தளபதி தெரி...
|
|
|


