இலங்கை வைத்திய சபை அவசரமாக கூடுகிறது!

Wednesday, October 25th, 2017

இலங்கை வைத்திய சபையின் அவசர கூட்டம் ஒன்று இன்று (25) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இந்தக் கூட்டத்திற்கு இன்று பகல் 01.00 மணிக்கு வைத்திய சபையின் உறுப்பினர்களுக்கு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தம்மால் சமர்ப்பிக்கப்பட்ட, இலங்கை வைத்திய கல்விக்கான குறைந்த பட்ச தகுதி தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:


யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பிரதான வீதியில் குவிந்திருந்த கடல் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையில் வேலண...
தற்போதுள்ள நிலை தொடர்ந்தால் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது – அனைத்தும் மக்களின் கைகளில் ...
தனியார்துறை பேருந்து சேவையை வீழ்ச்சியடைய இடமளிக்க மாட்டேன் - போக்குவரத்து அமைச்சர் பவித்திராதேவி வன்...