கடந்த 24 மணி நேரத்தில் 686 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 686 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
கொரிய மொழி திறன் பரீட்சைக்கான விண்ணப்பப்படிவம் வெளியீடு!
இலங்கை பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் நுழைவதற்கான தடை நீடிப்பு!
எரிபொருள் கொள்வனவிற்கு பணமில்லை - மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
|
|