கடந்த 13 மாதங்களில் எரிபொருள் விற்பனை வீழ்ச்சி – கனியவள கூட்டுத்தாபனம் தகவல்!

நாட்டில் கடந்த 13 மாதங்களில் எரிபொருள் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஒட்டோ டீசலின் விற்பனை 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன், பெற்றோலின் விலை 30 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், மண்ணெண்ணெய் விற்பனையும் 70 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மீள்சுழற்சிக்கான கழிவு சேமிப்பு நிலையங்கள் விஸ்தரிப்ப...
எதிர்வரும் 10 நாட்களுக்குள் எரிவாயு தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு - லிட்ரோ நிறுவன தலைவர் தெ...
தட்டம்மை உலகளாவிய தொற்றுநோயாக பரவும் அபாயம் - தொற்றுநோயோயல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே எச்சரிக...