கடந்த வருடத்தில் விபத்துக்களில் சிக்கி 2960 பேர் உயிரிழப்பு!
Thursday, February 9th, 2017
நாடு முழுவதும் கடந்த ஆண்டு 38 ஆயிரத்து 552 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துக்களில் இரண்டாயிரத்து 960 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 8 ஆயிரத்து 518 பேர் காயமடைந்து ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வீதி விபத்துக்களை குறைப்பது தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வேலை த்திட்டத்தை வீதிப் பாதுகாப்பு தேசிய பேரவை அறிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
இனியொருதடவை மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அற்ப சலுகைகளுக்கு விலைபோக மாட்டார்கள் - தோழர் ஜீவன்!
யாழ். மாவட்டத்தின் விவசாயிகளுக்கு இன்றும் நாளையும் மண்ணெண்ணெய் விநியோகம் – அட்டையை காண்பித்து அனைத்த...
சுகாதார அமைப்புக்குள் சுமார் 2,000 மருந்தாளுநர்களுக்கு வெற்றிடம் - அரச மருந்தாளுநர்கள் சங்கத்தின் தல...
|
|
|


