கடந்த மாதத்தில் 1063 டெங்கு நோயாளர்கள் – சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்பு பிரிவு!

செப்டெம்பர் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 1063 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 45,582 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் மாத்திரம் 9302 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இதுவே ஒரு மாதத்தில் பதிவாகிய அதிகளவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையென்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிறிலங்கா எயர்லைன்ஸில் முதல் விமானியாக தமிழர் ஒருவர்!
ஸ்ரென்ட் சிகிச்சையை துரிதப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் ராஜித!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்...
|
|