கடந்த இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை பெற்றுள்ளது – இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவிப்பு!
Friday, March 29th, 2024கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 983.7 மில்லியன் ரூபாய் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இதனைத் தெரிவித்துள்ளார்
பாடசாலைக் காலத்திலேயே தொழில் முயற்சி சூழலுக்குள் ஈர்த்தெடுப்பது எதிர்காலத்தில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடக்கில் வாகன வரிப்பத்திரத்தைப் பெற தன்னியக்க இயந்திரம்!
20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரும் திருத்தங்கள...
எதிர்வரும் புதன்கிழமைமுதல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியும் - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
|
|