கடந்த அரையாண்டில் நாட்டின் வருமானம் அதிகரிப்பு!

Saturday, September 17th, 2016

1994ஆம் ஆண்டின் பின்னர் முதற் தடவையாக கடந்த 06 மாத காலத்திற்குள் அரச வருமானம் அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.

இணைந்த அரசாங்கத்தின் காரணமாக இந்த நிலமையை அடைய முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.  கம்புறுபிட்டிய, மாவரல பிரதேசத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

 653462445Laxman

Related posts: