கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இம்முறை இடம்பெறாது!
Friday, January 15th, 2021
வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவுகின்ற கொரோனா சூழ்நிலை காரணமாக திருவிழாவை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். அத்துடன் இது குறித்து உரிய தரப்பினருடன் கலந்துரையாடி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ்.குடாநாட்டு மக்களுக்கு வாழ்வியலை தேடிக்கொடுப்பதற்கு நாம் நடத்திய போராட்டங்கள் சொல்லில் அடங்கா...
இன்றுபுலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும்!
நனோ நைட்ரஜன் திரவ உரத்தை அதிகமாக இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!
|
|
|


